கல்வித்துறையை சேர்ந்தவர்களை தவிர கல்விக்கூடங்களில் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது வருகிறது வழிகாட்டும் நெறிமுறைகள்

சென்னை, செப்.12- தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை தவிர பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாமில்…

viduthalai

பழம் பெருமை பேசும் பத்தாம்பசலிகள்!

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவர் கடந்த 10.9.2024 அன்று போபாலில் உள்ள பர்கத் துல்லா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில்…

Viduthalai

எனது ஆசை

எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; உலகில் ‘பார்ப்பனர்’ இருக்கக் கூடாது. இதுதான் எனது கொள்கை. (28.8.1972, “விடுதலை”)  

Viduthalai

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளுத்தெடுத்த தொழிலதிபர்!

கோவை, செப்.12 கோவை கொடிசி யாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனை வோர்களுடன் ஆலோசனை நடத்தி னார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து…

Viduthalai

இலங்கைக் கப்பல் படையின் வன்முறைக்கு ஒரு முடிவே இல்லையா? தமிழ்நாட்டு மீனவர்களின் படகை கப்பலை விட்டு மோதி கவிழ்ப்பு

நாகப்பட்டினம், செப்.12- தமிழ்நாட்டு மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் கப்பலை விட்டு மோதினர். படகு கடலில் மூழ்கியதில் 4 மீன வர்கள் காயம் அடைந்த னர். ரூ.7 லட்சம் மதிப்பி லான மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்தன. நாகை மாவட்டம்…

Viduthalai

முதலமைச்சருக்கு கழகத் தலைவர் வாழ்த்து!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை வெகு சிறப்பாக ஈர்த்து சாதனை படைத்துவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துச் செய்தியை, சிங்கப்பூரிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சருக்கு அனுப்பினார். தந்தை பெரியார், அண்ணா பிறந்த…

Viduthalai

கலைஞர் நினைவிடம்! அ.தி.மு.க. உதயகுமார் மறைப்பது ஏன்?

சேலம் அதிமுக புறநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட தலைவாசல் வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேனாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ‘‘ஜப்பான் வருகைதரும் ஆசிரியர் அவர்களை வருக, வருக என வரவேற்கிறோம்!’’

வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள கூட்டறிக்கை பின்வருமாறு: தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா, செப்டம்பர் 15 ஆம் தேதி ஜப்பானில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் வி.குன்றாளன், ச.கமலக்கண்ணன், இரா.செந்தில்குமார், அ.கோவிந்த பாசம்…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டமைப்பு வாழ்த்து!

வாசிங்டன், செப்.12 அமெரிக்கா வந்து வெற்றி வாகை சூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா கண்டிராத வரவேற்பை சிகாகோ விமான நிலையத்தில் கண்டார். பொங்கும் தமிழர் கூட்டம், இளைய தலைமுறை, மகளிர் என்று குடும்பங்களாகத் திரண்டு வந்து இதுவரை…

Viduthalai