மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, செப். 12- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: மக்கள் தொகை கணக் கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக் கெடுப்புக்கான கருவிகள் உள் ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கு…
நன்கொடை
மறைந்த காவிரிசெல்வன் - அலமேலு காவிரிச்செல்வனின் மகன் ச.லெனின் காவிரிச் செல்வனின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (13.9.2024) திருச்சி நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.2,000 வழங்கப்பட்டது.
அமெரிக்கா : குகையில் உறைந்த நிலையில் உடல் – 47 ஆண்டுகளுக்கு பிறகு யார் என கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
47 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்ட உடலை தற்போது அடையாளம் கண்டது எப்படி? அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மனிதரின் உடல் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகளால்…
மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை அரூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாள் 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி இடம் : சா.இராஜேந்திரன் இல்லம் அரூர். பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்…
ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் 13 ஆண்டுகளாக படிந்துள்ள கதிரியக்க எரிபொருள்
ஆய்வு செய்ய ரோபோ எந்திரம் ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூகம்பத்தில் பலத்த சேதமடைந்துள்ள ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் இருந்து கதிரியக்க எரிபொருள் மாதிரியை சேகரிக்கும் பணியில் ரோபோட் ஒன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளது.…
13.9.2024 வெள்ளிக்கிழமை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறையும், ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2ஆவது அறக்கட்டளைச் சொற்பொழிவு தந்தை பெரியார் குறித்த பேருரை
நாள்: 13.9.2024, காலை 11 மணி இடம்: திருவள்ளுவர் மன்றம், பச்சையப்பன் கல்லூரி தலைமை: தயாநிதி மாறன் (மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்) அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவு வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: முனைவர் பேபி குல்நாஸ்…
2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் சிறு கோள்
பூமிக்கு மிக அருகில் வருகிற 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வரும் 'அபோபிஸ்'சிறுகோளை இஸ்ரோ தீவிரமாக கண் காணித்து வருகிறது. விண்வெளியில் ‘அபோ பிஸ்' என்ற சிறுகோள் கடந்த 2004ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.9.2024 தி இந்து மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை. தி டெலிகிராப் அதானி விவகாரத்தில் முழு அளவிலான ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசரம்: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…
பெரியார் விடுக்கும் வினா! (1430)
சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முடியாத அளவுக்குச் சட்டத்தில் இடம் செய்து கொண்ட பிறகு ஜாதிக்குச் சம உரிமை கொடுப்பதில் தடையோ தயக்கமோ இருக்குமானால், அது மோசடி ஜனநாயம், மோசடிச் சமதர்மம் என்றுதானே சொல்லப்பட வேண்டும்? - தந்தை…
ஊரகப் பகுதிகளில் 5,000 நீர் நிலைகள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
சென்னை, செப்.12- ஊரகப் பகுதிகளில் 5,000 நீா்நிலைகள் புன ரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளாா். இந்தத் தக வலை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அய்.பெரிய சாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் 10.9.2024 அன்று வெளியிட்ட…
