புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை
நாள்: 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர் காலை 8.30 மணி: உறுப்பினர் பதிவு காலை 9 மணி முதல் 10 மணி வரை…
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்த நாள் விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் பொன்னமராவதி - தேனூர் நேரம்: மாலை 5 மணி * இடம்:…
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரத்தில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – கலந்துரையாடலில் முடிவு
திருத்துறைப்பூண்டி, செப்.14- திருத்துறைப் பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் விளக்குடி ந.செல்வம் இல்லத்தில் 9.9.2024 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் ஒன்றிய தலைவர் ச.பொன்முடி அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.…
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட கடத்தூர் ஒன்றிய தி.க., ப. க. கலந்துரையாடலில் முடிவு
கடத்தூர், செப்.14- கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக, விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 13/9/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கடத்தூர் தமிழ்செல்வி அச்சகத்தில் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ.…
தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு
தெற்குநத்தம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சண்முகம் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையரும், திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளர், வீதிநாடக இயக்குநர் ச.சித்தார்த்தன், ச.முத்துச்செல்வன், ச.சித்ரா (நீடாமங்கலம்) ஆகியோரின் தாயாருமான சரோஜா சண்முகம் அம்மையார் (வயது-85) இன்று (14.9.2024) சனிக்கிழமை காலை மறைவுற்றார்…
திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாட்டில் அரசியல் பயிலரங்கம்-11
சென்னை, செப்.14- சென்னை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாட்டில் அரசியல் பயிலரங்கம்-11 சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 15.9.2024 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11.15…
அமெரிக்கா-விர்ஜீனியாவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம் – விருந்து !
நாள்: 15.9.2024 ஞாயிறு மாலை 4.30 முதல் 6.30 மணி இடம்: 43490 mink meadows, south Riding, chantilly,virjiniya தலைமை: இரா.அறிவுமணி (தலைவர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம்) தொடக்க உரை: டாக்டர் சோம.இளங்கோவன் (இயக்குநர், பெரியார் பன்னாட்டு அமைப்பு) கருத்தரங்க…
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் மாலை அணிவிப்பு
தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2024, செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும். காலை 10.00 மணிக்கு…
நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை விரைவு சாலை திட்டப் பணிகள் தொடக்கம்
சென்னை, செப்.14- சென்னை துறைமுகம்- மதுரவாயல் விரைவு சாலை திட்டத்திற்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும். சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து…
அய்ந்து கோடி ரூபாயில் அம்மா உணவகங்கள் சீரமைப்பு
சென்னை, செப்.14 சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 388 அம்மா உணவகங்களை ரூ.5 கோடியே 61 லட்சத்தில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 கால கட்டத்தில் 407 இடங்களில்…
