அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் 129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

சென்னை, செப்.15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும்…

Viduthalai

நிர்மலா சீதாராமனின் கோபமும் – ஓட்டமும்!

கோவை, செப்.15 தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.13 கோடி ஆனால் தொழில் துவங்க வழங்கப்படும் முத்ரா கடன் 5.6 கோடி பேருக்கு கொடுத்துவிட்டதாக பொதுவெளியில் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர். கோவையில் தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவன…

Viduthalai

ஜெயங்கொண்டத்தில் அறிஞர் அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை

ஜெயங்கொண்டத்தில் அறிஞர் அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கண்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் தி.மு.க. நகரச் செயலாளர் வெ.கோ.…

Viduthalai

“கேள்வி கேட்டால், அவமானப்படுத்துவதா?” பா.ஜ.க.வின் அடக்குமுறை செயலுக்கு, பிரியங்கா காந்தி கண்டனம்!

புதுடில்லி, செப்.15- ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது முதல், பல்வேறு திட்டங்களை எதிர்க் கட்சிகளின் ஒப்புதல் இன்றியும், பொதுமக்களின் எதிர்ப்புகளை புறக்கணித்தும் நிறைவேற்றி வருகிறது. அதற்கு, இராணுவத்தில் கொண்டு வரப்பட அக்னிபாத், கல்வியில் கொண்டு வர முற்படுகிற தேசிய கல்விக் கொள்கை…

Viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் 3 ஆண்டுகளில் ரூபாய் 9.7 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை, செப்.15 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை…

Viduthalai

பிள்ளையார் காப்பாற்றவில்லையே!

பிள்ளையார் காப்பாற்றவில்லையே! எப்போதோ யாரோ தாராபுரம் அரசு மருத்துவமனை அரச மரத்துக்கு அடியில் ஒரு பிள்ளையார் பொம்மையை வைத்து விட்டுச் சென்று விட்டனர். அதற்கு வாழ்வு கொடுக்க வலதுசாரி சமையல்காரர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். மக்கள் பார்வை படும்படியாக நுழைவாயிலுக்கு அருகே…

Viduthalai

சென்னையில் கடந்த எட்டு மாதங்களில் 1,279 சைபர் குற்றங்கள் – விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சென்னை, செப்.15 சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1,679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். எனவே, சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுரை…

Viduthalai

‘‘கொள்்ககையின் பேரால் பகுத்்தறிவாளர் ஆட்சி’’ சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்்ணணா தந்்ததை பெரியார் பெருமிதம்

தந்தை பெரியார் பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்து எங்களை வரவேற்றுள்ளீர்கள். அண்ணா அவர்கள் வரும்படியான வாய்ப்பு நமக்கு…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு

சென்னை, செப்.15– அறிஞர் அண்ணாவின்116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2024) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தி.மு. கழக நிறுவனர், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.9.2024) அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்த நாளை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.9.2024) அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்,…

Viduthalai