பார்ப்பனர் சரித்திரம்

எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண் ணையார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட் டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடி யும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (விடுதலை 15.8.1972)

viduthalai

வீடெல்லாம் நாடெல்லாம் ஒலிக்கட்டும் – ‘‘பெரியார் வாழ்க!’’

பிறக்கவில்லை பெரியார் என்றால் இறப்புக் குழியினில் இனமக்கள் வீழ்ந்திருப்பர்! பதவி அரசியல் படகினில் பயணித்திருந்தால் பார்ப்பனீயத் திமிங்கலம் – நம்மைப் பசியாறி யிருக்கும்! அரசியலும் நம்பக்கம் நடக்கிறது என்றால் அரசியல் பாதையை அய்யா துறந்த தனால்! பாசிசப் பாம்புக்கு ஒவ்வாமையாக தமிழ்நிலம்…

viduthalai

பெரியார் பிறவாமலிருந்தால், நாம் சுயமரியாதை – கல்வி உரிமை பெற்றிருப்போமா?

நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையைப் பரப்புவோம்! அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்! தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி! பெரியார் பிறவாமலிருந்தால், நாம் சுயமரியாதை – கல்வி உரிமை பெற்றிருப்போமா? நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும்…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் – “சமூக நீதி நாள் உறுதிமொழி”

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அன்பு நெறியும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத்திறனும் - பகுத்த றிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம்,…

viduthalai

நகானோ கி.வீரமணி அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார்.

தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க உதவி செய்த "நகானோ" அவர்களை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார்.

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள்-சமூகநீதி நாள் உறுதிமொழியை எங்கெங்கும் எடுப்பீர்!

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணாவுக்கு நீங்கள் எடுக்கும் விழா - வேருக்கு விழுதுகள் எடுக்கும் நன்றிப் பெருவிழா! பழைமையை உரமாக்குங்கள் - புதுமையை உணவாக்குங்கள்! ஜப்பான் தமிழர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் உரை டோக்கியோ, செப்.16 ஜப்பானில் வாழும் தமிழர்களா…

viduthalai

அமெரிக்கா – வெர்ஜீனியாவில் ‘‘ரன் ஃபார் பெரியார்’’ (run for periyar) கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 15.9.2024 அன்று மாலை 4 மணி அளவில் அமெரிக்கா வெர்ஜினியா மாநிலம் சேன்டிலியில் ‘ரன் ஃபார் பெரியார்’ என்ற நிகழ்ச்சி பெரியார் இயல் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்றது. இயக்க குடும்பத்தைச் சேர்ந்த க…

viduthalai

ஜப்பான் டோக்கியோவில் புனாபொரி எனும் இடத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர்…

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பங்கேற்க ஜப்பான் சென்றிருக்கும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் நினைவுப் பரிசு வழங்கினர். ஜப்பானில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள்…

viduthalai

மீண்டும் கரடி நடமாட்டம்

நீலகிரி, செப்.16 உதகை அருகே தலைகுந்தா பகுதியில் இரண்டு குட்டிகளுடன் கோயிலுக்குள் நுழைந்த கரடியின் காட்சிப் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்த கரடி பூஜை பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்த நிலையில்,…

viduthalai

மக்கள், தலையில் இடியை இறக்கிய ஒன்றிய அரசு

சென்னை, செப்.16 ஒன்றிய அரசால் இதர வரிகளையும் சேர்த்து சமையல் எண்ணெய் மீதான வரி 27.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில் இதன் விளைவாக சமையல் என்ணெய் உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடமிருந்து சோயாபீன் பயிர்களை அதிகளவில்…

viduthalai