தெரிந்துகொள்ளுங்கள்!
ஒரு ஆங்கில செய்தியாளர் அண்ணாவிடம் கேட்ட கேள் வியும், அண்ணாவின் பதிலும்! My Country is Economically ill. Educationally dull. Politically Null. But Culturally Well. *** ஹிந்தி மொழிதான் தேசிய மொழியாக வரவேண்டும் என்று எல்லோரும் நாடாளுமன்றத்தில்…
“ஏழு குண்டல வாடுக்கே” அல்வாவா? திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பும் அரசியல், பொருளாதார ஆதாயங்களும்!
இயற்பியல் விதிப்படி பொருட்கள் இறுக்கமாக இருக்க அதை இறுக்கி வைத்திருக்க ஒரு புறப்பொருள் தேவை. அந்தப் புறப்பொருள் வலிமையாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது லட்டு என்ற உணவுப் பொருளுக்கு எண்ணெயில் சிறிய சிறிய துளிகளாக மாவு(பூந்தி) போடப்பட்டு பொரித்த பிறகு…
சோதிடத்தால் “அரச குடும்பம் அழிந்த வரலாறு”
நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் சோதிடம் விஞ்ஞானம் அல்ல என்றும், அதனைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பேதமை என்றும் கூறி வருகிறார்கள். இவர்களின் குரல்கள் தனித்தனியாக ஒலிக்கிறதேயின்றி இயக்கமாக உருப்பெற வில்லை. இதுவே பழைமை…
சிந்துவெளி நாகரிகம் ஆரியத்தின் கதைகளுக்கு விழுந்த அடி வரலாற்றைப் புரட்டிப்போட்ட ஜான் மார்ஷல்
திராவிடர்களின் அடையாளத்தை தேடிய பயணத்தில் 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்திய வரலாறு சரஸ்வதி நாகரிகத்தில் இருந்து வந்தது என்ற புரட்டை நூறு ஆண்டுகளுக்கு முன்பே புரட்டிப் போட்டவர் ஜான் மார்ஷல் தார் பாலைவனத்திற்கு வடமேற்கு திசை இன்றைய அரியானா, பஞ்சாப்,…
ரயில்வே லோகோ பைலட் (தொடர்வண்டி ஓட்டுநர்) பதவிக்கு வந்த முதல் பழங்குடியினப் பெண்!
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வேயில் லோகோ பைலட் (தொடர்வண்டி ஓட்டுநர்) பதவிக்கு வந்த முதல் பழங்குடியினப் பெண். ஜார்கண்டைச் சேர்ந்த ரிதிகா திருக்கி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பழங்குடியின மாணவிகள் உண்டு - உறைவிடப் பள்ளியில்…
முட்டை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியுமா..?
நம்மிடையே இருக்கும் உணவுகளில் பல சிறப்புகள் வாய்ந்த உணவாக முட்டை திகழ்கிறது. இது ஒரு சிறந்த புரத உணவாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக, முட்டை - குறிப்பாக அதன் மஞ்சள் கரு நீரிழிவு அல்லது இதய நோய் உள்ளவர்களால் தவிர்க்கப்பட்டு…
ஆட்டிசம் உள்ளவர்க்கு ஆன்லைன் விளையாட்டு
ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய வழி விளையாட்டுகள் மூலம் சமூகத் திறன்கள் மேம்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள ப்ளைமவுத் பல்கலைக்கழகம் ஆட்டிசம் குறைபாடுள்ள 8 நபர்களை வைத்து நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களை…
மோடி ஸ்வரத்ஹோம் ஸ்வாஹா
மோடி படத்திற்கு தீபாராதனை மற்றும் பஜனைகள் பாடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம். லக்னோ பல்கலைக்கழக வேந்தராக குஜராத் மாநில மேனாள் முதலமைச்சரும், இன்றைய உத்தரப்பிரதேச மாநில ஆளுநருமான ஆனந்திபென் படேல் உள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான 17.09.2024…
இந்திய பிஜேபி அரசு கூறும் ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ கூட்டாட்சி முறையை சிதைக்கும்-நடைமுறைக்கும் சாத்தியமில்லை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு சென்னை, செப். 20- ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ நடை முறைக்கு சாத்தியம் இல்லை, கூட்டாட்சி முறையை சிதைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் என தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு…
எச்சரிக்கை! உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு!
ஆராய்ச்சியாளர்கள் தகவல் சூரிச், செப். 20 பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி’ என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை…
