பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, அக்.1- வடகிழக்கு பருவமழையையொட்டி பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் மின் இணைப்பு களை கண்காணிக்க…
பீகார் பி.ஜே.பி. அரசின் சாதனையோ சாதனை! ஒரே மாதத்தில் 15 பாலங்கள் இடிந்து விழுந்தன!
பாட்னா, அக்.1- பிகாரில் பாகல்பூர் மாவட் டத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. பாகல்பூர் மாவட்ட அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக உயர்ந்ததால் பாலத்தின் தூண்களில் ஒன்று விழுந்தது. இந்த…
தமிழ்நாட்டில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஊராட்சிகள்
சென்னை, அக்.1- தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநகராட்சியுடன் நான்கு புதிய நகராட்சிகள் ஏழு புதிய பேரூராட்சிகள் மற்றும் 236 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகளுடன் 13 புதிய…
பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் அறிவிப்பு
சென்னை, அக். 1- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ஜுன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட் டுள்ளது. இதனால், கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு…
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்’ கொண்டாட்டம்
சென்னை, அக். 1- தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்’ சென்னையில் நேற்று (30.9.2024) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திசைதோறும் திராவிடம் (தமிழ் இலக்கிய மற்றும்…
அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் குடிநீர், கழிவு நீர் வரி 5 விழுக்காடு தள்ளுபடி
சென்னை, அக். 1- சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக்.30-க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் சுமார் 14 லட்சம் சொத்து…
கிருட்டினகிரி பெரியார் பெருந்தொண்டர் ஜி.எச்.லோகாபிராம் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
கிருட்டினகிரி, அக். 1- கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி நீதிக்கட்சி குடும்பத்தை சேர்ந்த கிருட்டினகிரி பேரூராட்சி மன்ற மேனாள் தலைவர் ஜி.அனுமந்த அவர்களின் அன்பு புதல்வரும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் மிசா. ஜி.எச். கோதாண்டராமன் அவர்களின் தம்பியுமான,…
ஆற்றல்மிகு அயன்சிங்கம்பட்டி தோழர்களின் அற்புதமான தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
அயன்சிங்கம்பட்டி, அக்.1- அயன் சிங்கம்பட்டி ஆலடி திடலில் 29.9.2024 அன்று கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார் மாவட்டத்தலைவர் ச.இரா சேந்திரன் தலைமை வகித்தார்.…
சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி, ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவு நாள் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
உரத்தநாடு, அக். 1- உரத்தநாடு சந்தை பேட்டையில் நகர கழக சார்பில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி, ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவு நாள் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 26.09.2024 வியாழன் அன்று மாலை 6…
