மலேசிய திராவிடர் கழகத் தேசிய தலைவருக்குப் பாராட்டு

பினாங்கு, அக்.1 மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை - டத்தின் கோ.அங்காய் அவர்களின் 55ஆவது மணமேடை நாள் பினாங்கு, பட்டவோர்த், படாவி அரங்கில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலக் கிளை ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு…

viduthalai

பஞ்சாபில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பஞ்சாபின் கபுர்தலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் உருவாக்கப் பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஹோசியார்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி…

viduthalai

அமெரிக்காவில் செப்டம்பர் 28 அன்று ‘கிரீன் லெவல்’ ஆரம்பப் பள்ளி பூங்காவில் பெரியார் 146-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

செப்.28 அன்று அமெரிக்காவின் ‘கிரீன் லெவல்’ (Green level) ஆரம்பப் பள்ளி பூங்காவில் திராவிடநண்பர்கள் சுமார் 35 பேர் கலந்து கொண்டார்கள்.குழந்தைகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. காலை 7.30க்கு ‘Run for Periyar’ ஓட்டம் ஆரம்பம் ஆனது. பெரும்பாலோர் ‘Run for…

viduthalai

பயனாடை அணிவித்து வரவேற்றனர்

தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வழக்குரைஞர் குமார், தி.மு.க. வழக்குரைஞர் சுரேஷ் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (திருச்செங்கோடு, 30.9.2024) திருச்சியில் தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்…

viduthalai

செப்டம்பர் மாதத்தில் ரயில் விபத்துக்கள் இல்லாத நாளே இல்லை சாதனை படைத்த ரயில்வே அமைச்சர்

காரைக்குடி, அக். 1- செப்டம்பர் மாதம் முதல்நாள் ராஜஸ்தானின் அஜ்மீரில் சரக்கு ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து அன்றாடம் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் தடம்புரள்வது மற்றும் ரத்தாவது நாளொன்றுக்கு என செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில்…

Viduthalai

இலங்கை கடற்படையினர் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக! சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

சென்னை, அக்.1- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, இலங்கை கடற்படை யின் அட்டூழியங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவது கடும் கண்டனத் திற்குரியது. தமிழ்நாட்டு மீனவர்க ளின் உயிருக்கும், உடைமை களுக்கும், தொழிலுக்கும் இலங்கை…

viduthalai

‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் – அக்டோபர் மூன்று வரை நீட்டிப்பு!

சென்னை. அக். 1- முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரு வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள அய்அய்டி உட்பட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங் களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில்…

Viduthalai

மேற்கு வங்கத்தையும் வெள்ளத்தில் தவிக்கவிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசு: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, அக்.1- மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவி யும் கிடைக்கவில்லை என்று மம்தா தெரிவித் துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட் டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல இடங்கள்…

viduthalai

சி.பி.அய். விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப் பெற்றதில் தவறில்லை: மல்லிகார்ஜுன கார்கே

பெங்களுரு, அக்.1- சிபிஅய் விசாரணைக்காக அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை கருநாடக அரசு திரும்பப் பெற்றுள்ளதில் தவறில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் 27.9.2024 அன்று செய் தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிபிஅய்க்கு அளிக்கப்…

viduthalai

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 55,478 கையடக்கக் கணினிகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை, அக்.1- தமிழ்நாட்டில் அரசு நடு நிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட வுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாறி வரும் கற்றல் -கற்பித்தல் முறைகளுக் கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்…

Viduthalai