திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்!

திருவாரூர், அக். 15- திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29.9.2024, மாலை 5.00 மணிக்கு திருவாரூர் திராவிடர் கழக அலுவலகத்தில் மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீ.மோகன்,…

viduthalai

கடத்தூரில் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை! கடத்தூர், அக். 15- அரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் 25.9.2024ஆம் தேதி…

Viduthalai

கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை, அக். 15- காரப்பட்டு ப.இரமேசு இல்லத்தில் 22.09.2024 அன்று மாலை 3.00 மணியளவில் ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், வழக்குரைஞர் ந.ஜெயசீலன், மேனாள் ப.க.பொறுப்பாளர் சித.அருள், மாவட்ட துணைத்…

viduthalai

திருவாரூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு

வை.செல்வராஜ் எம்.பி. வழங்கினார் திருவாரூர், அக். 15- திருவாரூரில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் மற்றும் அறிஞர் அண்ணா 116ஆவது பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டப்…

Viduthalai

மணமேல்குடி தொடங்கி மீமிசல் வரை பெரியார் படம் ஊர்வலம்

மீமிசல், அக். 15- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்துடன் இளைஞரணி தோழர்கள் கழகக் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பேரணியாக 27-09-2024 மாலை 5 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை மணமேல்குடியில்…

Viduthalai

டில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை

புதுடில்லி, அக். 15–- டில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் வரும் 2015 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி வரை டில்லியில் பட்டாசுகள் வெடிக்க மாசு கட்டுப்பாட்டுக் குழு தடை உத்தரவு பிறப்பித்துளது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதி…

viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தனது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கோபாலகிருஷ்ணன்,…

Viduthalai

பட்டா மாறுதல் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?

சென்னை, அக்.15- எப்போதுமே சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா மாற்றத்தையும் செய்து கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் வாங்கும் சொத்து, எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த பகுதியில் உள்ள…

Viduthalai

கனமழை முன்னேற்பாடுகள்

அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி அமைச்சா் கே.என்.நேரு கண்டனம் சென்னை, அக்.15- கனமழை முன்னேற்பாட்டுப் பணிகளில் அரசை குற்றஞ்சாட்டி அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளாா். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும்…

viduthalai

மருத்துவ, பல் மருத்துவ வகுப்புகள் தொடக்கம்

சென்னை, அக்.15- சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நேற்று (14.10.2024) வந்த முதலா மாண்டு மருத்துவ மாண வா்களை வரவேற்றார் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன். கல்லூரிகளுக்கு வந்த மாணவா்களை பேராசிரியா்களும், முது நிலை மாணவா்களும் பூங் கொத்துகள், இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.…

Viduthalai