நவம்பர் 26இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்!
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு ஆவடி, அக். 20- நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்பது என்று ஆவடி மாவட்ட திராவிடர் கழக…
ஹிந்தி மாதக் கொண்டாட்டத்தை நிறுத்தக்கோரி தி.மு.க. மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்
'டிடி தமிழ்' தொலைக்காட்சியின் பொன் விழாவும், ஹிந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் சென்னை சிவானந்தா சாலையில் இருக்கக்கூடிய சென்னை தொலைக்காட்சியில் (DD Tamil) 18.10.2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். முன்னதாக, இந்த விழாவில்…
பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
பெரம்பலூர்,அக்.20- பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.10.2024 அன்று மாலை 5 மணிக்கு மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட திராவிட மாணவர் கழகத்…
செய்தியும், சிந்தனையும்…!
என்ன செய்ய உத்தேசம்? * மத்தியபிரதேசம் மகாகாலேஸ்வர் கோவில் கருவறை யில் நுழைந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன். >> தப்பு இல்லைதான். எது இடிக்கிறது? ஆக மும், அதனைக் காப்பாற்றும் கூட்டம் – நீதி மன்றங்கள்தானே? என்ன செய்ய உத்தேசம்?…
22.10.2024 செவ்வாய்க்கிழமை திராவிடர்களை இழிவுபடுத்தும் அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?
திராவிடர் கழக தெருமுனைக்கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: சிவகங்கை பூங்கா அருகில், திலகர் திடல் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரச் செயலாளர்)*தலைமை: இரா.வீரக்குமார் (மாநகர இணைச் செயலாளர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)…
தஞ்சை மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச்செயலாளர் இரா. வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட்,மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் த.கோவிந்தராஜ், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், ஈ.பி காலனி பகுதி…
ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி :வழக்கு
புதுடில்லி, அக் 20 ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி ஜாகுர் அகமது பட், குர்ஷாத் அகமது…
மருத்துவர் கவுதமன் எழுதிய ‘மரணம்’ – ஒரு பார்வை
மருத்துவர் கவுதமனின் ‘மரணம்’ நூல் படித்தேன், வியந்தேன். பல மருத் துவர்களுக்கே தெரியாத செய்திகளை உண்மையாக, ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார். விஞ்ஞானப் பூர்வ மாக யாருமே எதிர்பாராத சில உண்மைகள் மருத்துவ ரீதியாக வெளி யிடப்பட்டுள்ளது. ‘இருப்போம்’ என்று இருப்பவன் கண்களை…
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் தீபாவளி எனும் கொள்ளை நோய்க்குப் பலியாகலாமா?
தந்தை பெரியார் ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும், அறிவையும்…
‘‘பெரியார் உலகம்’’ பணிகளை பார்வையிட்டார் தமிழர் தலைவர்!
திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் ‘பெரியார் உலகம்’ பணிகளைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (20.10.2024) பார்வையிட்டார். நடைபெற்று வரும் அடிக்கட்டுமானப் பணிகள், தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள், திட்டமிடப்பட்டுள்ள பணிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் கலந்துரையாடி, பாதுகாப்பாக கட்டடப் பணிகள்…
