மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு நல்ல செய்தி
திண்டுக்கல், அக்.24- பெண்களின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர்…
சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடியும் தீண்டாமை ஒழியவில்லையே!
அக்டோபர் 3-ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருந்த சுனில் பார்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆசிரியர் சுனி…
திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
சென்னை, அக். 24- அதிக திடக்கழிவுகளை உருவாக்குவோர், கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக் கழிவு மேலாண்மை விதிகள்…
பெண் ஒரு சொத்தா?
பெண்களுக்குத் தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை. ‘குடிஅரசு’ 1.3.1936
எல்லாம் போலிதானா?
போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகத்தைத் ெ தொடர்ந்து இப்போது போலி நீதிமன்றம்.... எங்கே ? பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் தான். போலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
‘புதிய அவதார’ நீதிதேவதையின் நெற்றியில் ‘திலகம்’ ஏன்?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவினார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டி ருக்கும், கையில் வாள் இருக்கும். தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியல் சாசன…
‘புனித’ நீராடும் விழாவாம் – புடலங்காயாம்!
நீரில் மூழ்கி 43 பேர் மரணம்! பாட்னா, அக்.24 பீகாரில் நீர் நிலையில் நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழாவின்போது, பல்வேறு மாவட்டங்களில் 37 சிறார்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்தது. தங்கள் குழந்தைகளின் நலனுக்காக…
தமிழ்நாட்டில் கைம்பெண் என்று சொல்லப்படுபவர்களுக்காக சிறப்பு நலத்திட்டங்கள் – அரசு பெருமிதம்!
சென்னை, அக். 24- தமிழ் நாட்டில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்து வதுடன், தேவையான நிதியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த 22.10.2024…
டில்லியில் நவ.6 இல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது
புதுடில்லி, அக்.24 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கருநாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை…
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என காட்சிப் பதிவை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக,…
