ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே ஒன்றிய அரசின் ஒற்றைக் குறிக்கோள்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தாக்கு மும்பை, நவ.11 ஊழல்வாதிகளை பாதுகாப்பதே மோடி அரசின் ஒற்றைக் குறிக்கோள் என்றார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகா ராட்டிரா மேனாள் முதலமைச்சருமான சரத் பவார். 288 தொகுதிகளை கொண்ட மகாராட்டிராவில் ஒரே கட்டமாக…
‘ஆதிவாசிகள்’ என்பதை ‘வனவாசி’, ‘காட்டுவாசி’ என்று மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியே!
‘ஆதிவாசி’கள் என்றால் அந்த மண்ணுக்குரியவர் என்று பொருள்– அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியம்! ராகுல் காந்தி இதனை வலியுறுத்துவது மிகவும் சரியானதே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ‘ஆதிவாசி’களை ‘வனவாசி’ என்று ஆக்கியது ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியே! ஆதிவாசிகள் பழங்குடியினர் என்பதே…
‘திலகர்!’
பாலகங்காதர திலகர்பற்றி ‘தினமலர்’ ஆன்மிக மலர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திலகரைப்பற்றி ‘ஆகா, ஓகோ’ என்று ஆலாபரணம் செய்துள்ளது. ‘‘ஆன்மிகம், பக்தியில் முன்னோடியாக உள்ளது நம் பாரதம். புராதனமான நம் ஸநாதன தர்மம், நாத்திகம் உள்பட அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது…
மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று (09.11.2024) தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு சார்பில், சமூகநீதி நாளை முன்னிட்டு, மாநில அளவில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா…
விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விருதுநகர், நவ.10 விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். நேற்றும் (9.11.2024), இன்றும் (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்…
நாசகார சக்திக்கு இரையாகாதீர்! தொல். திருமாவளவன்
சென்னை, நவ.10 நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது என்று திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொது வெளியில்…
ஏழைகள் வீட்டிற்கு மோடி என்றுமே சென்றதில்லை அவர் செல்வது எல்லாம் அதானி, அம்பானியின் இல்ல விழாக்களுக்கு மட்டுமே ராகுல்காந்தி உரை
ராஞ்சி, நவ.10 ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பக்மாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலை வரும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.: "ஏழைகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள்…
பிஜேபியின் வெறுப்பு பேச்சு காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு, நவ.10 ‘‘காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ., தலைவர்கள் அனைவரும் அவதுாறு பரப்புகின்றனர்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். பெங் களூரில் நேற்று (9.11.2024) அவர் அளித்த பேட்டி:…
தேர்தல் தோல்வியால் ராமனுக்கு கூட பெருஞ்சிக்கல்! மேலும் தாமதமாகுமாம் ராமன்கோவில் கட்டுமானம்
அயோத்தி, நவ.10 அயோத்தி ராமன் கோயில் பணிகள் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் பால…
மாணவர்களிடம் திணிக்க வேண்டாம்: கல்வி அமைச்சர்
மாணவர்களுக்கு எதையும் திணிக்க வேண்டாம் என அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இருப்பதை கற்று கொடுத்தாலே போதும் என தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண்கள் தேவைதான், அதற்காக…
