பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடு! ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.6 முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஓய்வறை ஒதுக்க மறுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அப ராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை புதுவண் ணையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மற்றும் கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச்…
கும்பமேளாவில் பலியானோரின் உண்மையான எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது மக்களவையில் அகிலேஷ் குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.5 உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு? என்று சமாஜ்வாதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் மக்களவையில் கேள்வியெழுப்பினார். மூடி மறைப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கையை மூடி மறைப்பதாக…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவரிடம் மாவட்டக் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாநகர தலைவர் ந. சிதம்பரநாதன், மாவட்டக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் தமிழர் தலைவரை சந்தித்து…
அமெரிக்கா – சீனா பொருளாதாரப் போர் அமெரிக்க பொருள்களுக்கு 15 விழுக்காடு கூடுதல் வரி டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி
பீகிங், பிப்.5 அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு ஆகி யவை பன்னாட்டு வர்த்த கப் போரை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக் காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ…
பீகாரில் மேடையிலேயே நடந்த கொடூரம்!
பீகாரில் திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக ஆடல் பாடலுடன் திலக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அங்குள்ள கயா மாவட்டத்தில் (நேற்று) நடந்த திலக விழாவில் இளம்பெண்கள் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது உற்சாகமிகுதியில் மேடையில் ஏறிய அஞ்சனி குமார் (27)…
செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை
புதுடில்லி, பிப்.5 செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ் நாட்டுக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப் பாண்டியன் கோரிக்கை விடுத் துள்ளார். இது தொடர்பாக மக்கள வையில் அவர் பேசும்போது கூறிய தாவது: தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் சுமார் ரூ.…
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுப்பு
புதுகை, பிப்.5 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று…
கும்பமேளா நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகோரிய பொது நல மனு தள்ளுபடி உயர்நீதிமன்றத்தில் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி, பிப். 4 மகா கும்ப மேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிக மோசமானது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை நிராகரித்துள்ளது. மேலும், மனுதாரர்…
செய்தித் துளிகள்
அனைத்து பள்ளிகளிலும் கணக்கீடு! மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. இன்று முதல் (5.2.2025) மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வுகளில் 3ஆவது, 5ஆவது, 8ஆவது படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள்…
