கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது? விவாதத்துக்கு அழைக்கும் இபிஎஸ்; நான் விவாதத்துக்கு தயார், உதயநிதி பதிலடி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆட்சியை கவிழ்க்க ஆடுகளைப் போல் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்…
பெரியார் விடுக்கும் வினா! (1486)
நமது நாட்டு சமுதாய உயர்வு ---- தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள அந்த பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால் அதற்கு நம் நாட்டு மக்கள் அதுவும் பொருளாதாரத்தில்…
இந்நாள் – அந்நாள் (12.11.1899) ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் பிறந்த நாள்
ஆட்சி மொழி காவலர் கீ.இராமலிங் கனார் காஞ்சிபுரத்தில் அதிகாரியாக இருந்த போது சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேச வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில், கீ.இராமலி ங்கனார் தமிழில் பேச, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் பேசிட அதனை மடத்து மேலாளர் தமிழில் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார். உரையாடல்…
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வு புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு
சென்னை, நவ. 12- முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா் (தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள்…
செய்திச் சுருக்கம்
நிலத்தடி நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மின்…
நன்கொடை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியா தைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் ஏழாம் ஆண்டு (5.10.2024) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர்…
எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க நான் தயார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்
சென்னை, நவ.12- 'யாருடைய ஆட்சியில் சிறந்த திட் டங்கள் வந்துள்ளது என்பது பற்றி எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க நான் தயார்' என்று துணை முதலமைச் சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் பதிலடி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி…
உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழிக்கப்பட்ட அவலம்
தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிக்கை புதுடில்லி, நவ.12- உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்…
‘விருப்பமிருந்தால் படியுங்கள்’! மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் புதிய கல்விக்கொள்கை ஒடிசாவில் அமலுக்கு வந்தது
புவனேஷ்வர், நவ.12 புதிய கல்வி கொள்கையை மோடி அரசு 2017ஆம் ஆண்டு அறிவித்த போதிலும் பாஜக ஆளாத மாநிலங்களும் பாஜக விற்கு ஆதரவான சில மாநிலங்களும் அக்கொள்கையை தங்களது மாநிலத்தில் ஏற்காமல் இருந்தன. இதில் ஒடிசா மாநிலமும் ஒன்று ஆகும். ஒடிசாவில்…
பிற இதழிலிருந்து…பொதுப் பட்டியலில் கல்வி – மக்கள் படும்பாடு – சட்டத் தீர்வு கிடைக்குமா?
‘சட்டக்கதிர்’ தலையங்கம் கல்வி மாநில அரசுப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த 1977 ஆம் ஆண்டு 42ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் மூலம் மாற்றப்பட்டது. மாநிலங்களின் அங்கீகாரம் பெற்று கொண்டுவரப்பட வேண்டிய இத்தகைய திருத்தச் சட்டம்…
