ஒரே மதம் என்பது இதுதானா? சிதம்பரம் கோவில் சைவர் – வைணவர் மோதல் நீதிமன்றம் தலையீடு
சென்னை, நவ.16 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில், புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத் தில் அறநிலையத்துறை தெரிவித் துள்ளது. தஞ்சையை சேர்ந்த ஹரி ஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் ‘பெரியார் உலக’த்திற்கு 38ஆம் தவணையாக (38/40) ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,80,000 வழங்கியுள்ளார்.
கூட்டுறவு வார விழாவில் 6,783 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்
நாகர்கோவில், நவ. 16- நாகா்கோவிலில் 14.11.2024 அன்று நடைபெற்ற அனைத்திந்திய 71ஆவது கூட்டுறவு வார விழாவில் 6 ஆயிரத்து 783 பயனாளிகளுக்கு ரூ.53.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காக தனி அருங்காட்சியகம்!
தஞ்சாவூா், நவ. 16–- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை நாட்டின் சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்’ உள்பட சில நூல்களுக்கு யுனெஸ்கோ அமைப்பு உலகப்பொது நூல் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாடு, காலம், எல்லைகளைக் கடந்து…
வத்தனாக்குறிச்சியில் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை, நவ. 16- புதுக் கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் பகுதியில், 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 துண்டுக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளா் க. கருணாகரன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவா் கூறியதாவது: வத்தனாகுறிச்சியில் ஊருக்கு…
இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…
போன மச்சான் திரும்பி வந்தார்!
வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச்…
சுயமரியாதைச் சுடரொளி அரங்க. ரவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
கிருட்டிணகிரி, நவ.16 கடந்த 3.11.2024 அன்று கிருட்டிணகிரி மேனாள் மாவட்ட துணைத் தலைவரும் மத்தூர் கலை புகைப்பட நிலையம் உரிமையாளருமான சுயமரியாதைச் சுடரொளி அரங்க. ரவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மத்தூர் பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை…
அரசுப் பள்ளிகள் ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, நவ.16- தமிழ்நாட்டில் அர சுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடா்பான அறிக்கை முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் சமா்ப்பிக்கப் படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூ ரில் உள்ள…
டிசம்பர் 28,29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு
தென்சென்னை மாவட்டத்திலிருந்து, தோழர்கள் அதிகளவில் கலந்து கொள்வதென பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு சென்னை, நவ.16- தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9.11.2024 அன்று மாலை 6 மணியளவில், பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டம் மாவட்டத்தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில்…
