இந்நாள் – அந்நாள்
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்பு - 19.11.1923 நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச் சரவை 1923ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பதவியேற்றது. முதல் அமைச்சராகப் பனகல் அரசர் (ராமராய நிங்கர்) பொறுப் பேற்றார். சர்.ஏ.பி.பாத்ரோ இரண்டாவது அமைச் சராகவும், மூன்றாவது அமைச்சராக…
வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…
வருமான வரி செலுத்துவோருக்கு அய்.டி. (IT) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து வைத்திருந்தாலோ (அ) வெளிநாட்டில் இருந்து வருமானம் பெற்றாலோ (அ) வங்கிக் கணக்கு வைத்திருந்தாலோ அதுகுறித்த விவரத்தை வருமான வரி கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டும் எனக் கூறியுள்ளது.…
உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை, நவ. 18- தன்னிடம் உண்மையான பாசத்தை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் காட்டி வருவதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி யுடன் கூறியுள்ளார். அண்மையில் அவர் மேற்கொண்ட அரியலூர், பெரம்பலூர் பயணம் குறித்து கட்சியினருக்கு நேற்று (17.11.2024) எழுதிய கடிதம்:…
எஸ்.எஸ். பாலாஜி இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து
நீலாங்கரையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி அவர்களின் மகன் மரு.பா. கவுதம் - மரு. இரா. கீர்த்தி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கொண்டு வந்தால் நாங்கள் தோற்கடிப்போம்: ப.சிதம்பரம் பேட்டி
காரைக்குடி, நவ. 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கொண்டு வந்தால் நாங்கள் தோற்கடிப்போம் என்று மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து…
ஆரியத்தின் அடிவருடிகளுக்கு ஆத்திரம் வருவதில் ஆச்சரியமில்லை! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாட்டையடி
சென்னை, நவ.18- “ஊர்ந்துபோய் பதவியைப் பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் என்றைக்கும் விஷக் காளான்கள்தான்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடப்பாடிக்கு பதிலடி கொடுத் துள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை…
நல்ல தூக்கம் உடலுக்கு ஆக்கம்!
தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், உயர் குருதி அழுத்தத்தால்(High B.P.) பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள பிரிகாம் பெண்கள் மருத்துவமனை தூக்கமின்மைக்கும், குருதி அழுத்தம் அதிகரிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து 16 ஆண்டுகளாக, 25 முதல்…
மணிப்பூரில் பிஜேபி கூட்டணியில் இருந்து என்.பி.பி. கட்சி விலகல்
இம்பால், நவ.18 மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) விலகி உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குக்கி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும்…
ரயில்வே நிர்வாகம்? சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணியின் உணவில் வண்டு
சென்னை, நவ.18 வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்றைக்கு முந்தைய நாள் காலை புறப்பட்டது. இந்த ரயிலில்…
உலக கேரம் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவு வருமாறு, அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான்…
