மணிப்பூரில் நடப்பது அம்மாநிலப் பிரச்சினை மட்டுமல்ல!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூக மக்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரின் உயிர் பறிக்கப்பட்ட நிலையில், இன்று வரை…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழி லாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும்…
இந்நாள் – அந்நாள்!
‘‘புரட்சி’’ என்ற வார ஏடு தந்தை பெரியார் அவர்களால் துவங்கப்பட்ட நாள் இன்று (20.11.1933).
எல்.அய்.சி. இணையதள முகப்புப் பக்கம் முழுக்க ஹிந்தி மயம்!
அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு இது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்! ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) இணையதள முகப்புப் பக்கம் முழுக்க ஹிந்திமயம் ஆக்கப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தால் மட்டும்தான் உங்களால் அப்பக்கத்திற்குள் எந்தத் தகவலையும் பெற முடியும் என்பது அப்பட்டமான ஹிந்தித்…
டிசம்பர் – 9, 10 தேதிகளில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம்
சென்னை, நவ. 20- சட்டப் பேரவையின் அடுத்த கூட்டம் டிச.9, 10ஆம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு…
“திராவிடர் இல்லம்”
தமிழ்நாடு முழு வதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்திய தால் அவர்கள் அங்கே உணவருந்த அனு மதிக்கப்படவில்லை! 1912ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது! 1912ஆம் ஆண்டு…
காப்புரிமை பதிவில் தமிழ்நாடு முதலிடம்!
சென்னை, நவ. 20- இந்தியாவிலேயே காப்புரிமை பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர்- செயலர் எஸ்.வின்சென்ட் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் புவிசார் குறியீடுகள் தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை பிரிவு ஒருங்கிணைப்பாளர்களின்…
‘நீதிக்கட்சி’ பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!
இன்று நீதிக்கட்சி பிறந்த நாள் (1916) வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாக இருந்து தங்கள் பதவி வாய்ப்புகளை வரித்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்! ‘எல்லாம் பார்ப்பன மயம்’ என்ற நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கப் பிறந்ததே நீதிக்கட்சி! முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள் அறிக்கை…
நெகிழி (பிளாஸ்டிக்) உறையில் உணவு – உரிமம் ரத்தாகும்
தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், நெகிழி (பிளாஸ்டிக்) கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. சில்வர் பேப்பர், நெகிழி (பிளாஸ்டிக்) உறைகளை கடையில் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உத்தரவை மீறி நெகிழி…
பணியில் பணியாளர்கள் இருப்பதை கண்காணிக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் சிசிடிவி பொருத்தப்படுகிறது
சென்னை, நவ. 20- மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத் தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு…
