சந்தா

பல்லடம் இளங்கோவன் விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஈரோடு, 26.11.2024) கோபி இராஜமாணிக்கம் விடுதலை சந்தா தொகை, இயக்க நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஈரோடு, 26.11.2024)

viduthalai

பதிலடிப் பக்கம்: ‘தினமணி’க்குப் பதிலடி! (3)

பார்ப்பனர்களின் தாய்மொழி தமிழா? கவிஞர் கலி.பூங்குன்றன் “பிராமணர்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?'' என்ற தினமணியின் கட்டுரைக்குப் பதிலடியின் தொடர்ச்சியான கட்டுரை: “பிராமணர்களின் தாய்மொழி தமிழ்'' என்கிறது தினமணி. சூழ்நிலையும், சந்தர்ப்பமும் மென்னியைப் பிடித்து அழுத்தும் போது - இப்படி எல்லாம் இவர்கள் கூறுவதுண்டு.…

Viduthalai

கழகக் களத்தில்…!

30.11.2024 சனிக்கிழமை சிவகங்கை (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை: காலை 9.30 மணி*இடம்: தென்றல் நகர் இல்லம், காஞ்சிரங்கால், சிவகங்கை * தலைமை: சு.ராசாங்கம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வைகை பிரபா (மாவட்டச் செயலாளர்,…

viduthalai

பணியிடங்களில் பாலியல் தொல்லையா? புகார் அளிக்க தயங்காதீர்!

அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் சென்னை, நவ.29 பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சமூகநலத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு பெண்கள்…

Viduthalai

மகாராட்டிர சட்டப்பேரவை தேர்தல்: 95 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் வலுக்கும் சந்தேகம்

மும்பை, நவ.29 288 தொகுதிகளைக் கொண்ட மகாராட்டிராவில் நவம் பர் 20 அன்று ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 23 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில்…

Viduthalai

புதிய வடிவில் தமிழ்நாடு அரசின் இணையதளம் உருவாக்கம்

சென்னை, நவ.29- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.tn.gov.in/ பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. அதில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறைரீதியான அதிகாரிகள் யார், யார் என விவரங்கள் இருக்கும். இது தவிர அரசின் செய்திகள், அரசாணைகள் போன்றவற்றையும்…

viduthalai

காலத்தை வென்ற கலைவாணர் (என்.எஸ்.கே.) என்றும் வாழுகிறார்; வாழுகிறார்

நகைச்சுவை அரசர் ‘கலைவாணர்’ என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது 116ஆவது பிறந்த நாள் இன்று! (29.11.2024) இன்றைய தலைமுறையினர் பலருக்கு, நகைச்சுவையரசர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. காரணம் அவர் மறைந்தே சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாகி…

Viduthalai

ஈரோடு மாநாட்டின் செய்தி!

கடந்த நவ.26ஆம் நாள் அன்று ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு ஆகிய இரு நூற்றாண்டு விழாக்களும் வெகு சிறப்புடன் நடைபெற்றன. ஈரோடு என்கிற போது, அது தந்தை பெரியார் பிறந்த ஊர், உலக வரைபடத்தில் ஈரோட்டைப் பதிவு…

Viduthalai

மருத்துவமனையில் சி.பி.எம். மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்

சென்னை, நவ.29 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று (28.11.2024) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து…

viduthalai

கொள்கை உறுதியே பலன் தரும்

ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைபவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்தபோதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து உறுதியான கொள்கை களிலிருந்து பிறழாமல் இருப்பானே யானால், அவன் ஒரு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026