செருப்புத் தோரணம் கட்டிய ஸநாதனிகள் வெட்கும்படியாகப் பேசிய பெரியாரின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் உரை!
சிவகங்கையில் பெற்ற செருப்புத் தோரண வரவேற்பு சிறப்பானது! இந்த செருப்பென்ன சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள்…
ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்திற்கான ஜஸ்டிஸ் கே.என்.பாஷா ஆணையத்திற்கு திராவிடர் கழகத்தின் பரிந்துரைகளைத் தமிழர் தலைவர் வழங்கினார்!
சென்னை, ஆக 18- ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி
மலேயாவில், மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருடைய சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்றார்! 1929…
உடனடி நிவாரணமும், உரிய நீதி விசாரணையும் தேவை! தேவை!
கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப் படுகொலை…
சட்டமன்றத்திலிருந்து தி.மு.க. வெளிநடப்பு: எல்லாவற்றுக்கும் தி.மு.க. ஆட்சியைக் குறை கூறுவதா? – உதயநிதி
சென்னை, ஆக.17 மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, போதைப்பொருள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய…
இதுதான் பி.ஜே.பி.யின் ஹிந்துராஜ்ஜியம்?
பெங்களூரு, ஆக.17 கருநாடக மாநில பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்வில் அம்மாநில சட்டமேலவை…
இன்னுமா கடவுள் சக்தி மீது நம்பிக்கை? நெரிசலில் சாவு – தீயில் கருகி சாவு!
சென்னை, ஆக.17 கோயில் விழா நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு; கோயில் விடுதியில் ஏற்பட்ட தீ…
கோயிலில் தொலைந்த செருப்பை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடித்த இளைஞர்!
உஜ்ஜைனி, ஆக.17– கோயிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஆயிரக்கணக்கான செருப்புகளுக்கு நடுவே தங்களது செருப்பைத் தேடிக்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி
ஈப்போவில் நடைபெற்ற மாநாட்டில் ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேரம் உரையாற்றினார்…
புனித கங்கையா – சாக்கடையா?
மின்சாரம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை…
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படம் ஏந்தி பேரணி – ஆசிரியர் பிறந்த நாள் விழா விடுதலை சந்தா திரட்டுதல் ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி, ஆக. 17- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை…
ஆசிரியர் அவர்களை சந்தித்தார்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தார்.…
