“வாயால் ஆசிரியரின் படம் வரைந்த ஓவியர்”

viduthalai
0 Min Read

குகா பிராசஸ் (Guga Process) நிறுவனர் சுப்ரமணியம் அவர்களின் பேரன் ஜனார்த்தனன் அவர்கள் மாற்றுத் திறனாளி. அவர் தனது வாயால் ஓவியம் வரைந்து சாதனை படைத்தவர். இதுவரை 165 விருதுகள் பெற்றுள்ளார். ஆசிரியரின் 92ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தனது வாயால் ஆசிரியரின் படத்தை வரைந்து பரிசளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *