‘விடுதலை’ படவடிவக் கோப்பு (PDF – பி.டி.எஃப்) படிப்போரின் கவனத்திற்கு…

Viduthalai
0 Min Read

‘விடுதலை’யைப் படவடிவக் கோப்பு (பிடிஎஃப்) whatsapp-இல் பெற்றுத் திறக்கும் போது படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஓர் எச்சரிக்கை காட்டப்படுவதாகத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சில வகை பிடிஎப் கோப்புகளுக்கு whatsapp இத்தகைய எச்சரிக்கையைக் காட்டுகிறது. எனினும் ‘விடுதலை’யைத் திறந்து படிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதைத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *