அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா
நாள்: 24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: கொங்கு சமுதாயக் கூடம், அண்ணாசிலை அருகில், திருச்செங்கோடு.
தலைமை:
பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)
வரவேற்புரை:
ஏ.கே.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்)
முன்னிலை: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக),
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (திமுக),
டி.எம்.செல்வ கணபதி (திமுக),
எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக)
தொடக்கவுரை:
முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கழக கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர்)
விழாப் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: இரா.இராஜேந்திரன்
(தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்), மா.மதிவேந்தன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்) இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்
நன்றியுரை: வெ.மோகன்
(திருச்செங்கோடு நகரத் தலைவர்)
கூட்டத் தொடக்கத்தில்:
செஞ்சோலை சிலம்பபயிற்சி பள்ளியின் சார்பாக சிலம்ப கலை நிகழ்ச்சி மற்றும் பேராசிரியர்
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
விழா ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.