நாள்: 5.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: வள்ளலார் ஞானாலயம் (காவல் நிலையம் சாலை) நடுவீரப்பட்டு, கடலூர் மாவட்டம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : நா. உதயசங்கர்
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை : சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : அரங்க.பன்னீர்செல்வம் (மாவட்ட காப்பாளர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்), த.சி.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), நா.பஞ்சமூர்ததி (மாவட்ட இணைச் செயலாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), தென்.சிவக்குமார் (கடலூர் மாநகர தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), வி.அருணாசலம் (பகுத்தறிவாளா கழக மாவட்ட செயலாளர்), இரா.பெரியார்செல்வன் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), இரா.மாணிக்கவேல் (மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர்), சி.தர்மலிங்கம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
தொடக்கவுரை: என்.இராமலிங்கம்
(மாவட்ட செயலாளர், மதிமுக)
பயிற்சி வகுப்புகள்:
நேரம்தலைப்பு
10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
முனைவர் துரை.சந்திரசேகரன்
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
சு.அறிவுக்கரசு
12.00-12.45 புராண இதிகாச புரட்டுகள்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
12.45-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த
திராவிடர் இயக்கம்
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.45-3.30தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
3.30-4.00தேநீர் இடைவேளை
4.00-4.45தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: கோ.வேலு
(மாநில இளைஞரணித் துணை செயலாளர்)
முன்பதிவுக்கு: 9443209118, 9486683173, 9442222690, 9367631024, 9442897882, 7639425380
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்