தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சுற்றுப்பயண விவரம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆகஸ்ட் 2026

29.08.2026 சனி:

செல்லங்குப்பம்-கடலூர்: காலை 10:30 மணி: அலுவலகம் திறப்பு விழா.

புதுச்சேரி, பாகூர் : மாலை 6 மணி:’எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80-ஆம் ஆண்டு விழா, திறந்த வெளி மாநாடு.

30.08.2026 ஞாயிறு:

விழுப்புரம்: காலை 7.30-9.00 மணி வரை: ஜெயசக்தி மண்டபம்:

இரா.அறவேந்தன் இல்லத் திருமணம்

விழுப்புரம் – கொசப்பாளையம்:  காலை 10:30 மணி:  பெரியசாமி இல்லத் திருமணம்

விருத்தாசலம்: பிற்பகல் 1:30-3:00 மணி வரை:   கழகக் குடும்பங்கள் ஒன்று கூடல் – சந்திப்பு

புதுப்பேட்டை-பண்ருட்டி: மாலை 6 மணி:

‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80-ஆம் ஆண்டு விழா. திறந்த வெளி மாநாடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *