புதுடில்லி, அக்.8 அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 51 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளது.
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில், பா.ஜ.க. 49 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அரியானா – ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!
Leave a Comment