புதிய கார் – தமிழர் தலைவர் வாழ்த்து

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

கடவுள் மறுப்பாளர்களாக விளங்க கூடிய கழகத் தோழர்கள் வளர்ச்சியைக் கண்டு என்றைக்கும் தமிழர் தலைவர் மகிழ்ச்சியடைவார். ராஜபாளையம் மாவட்டக் கழக பொறுப்பாளர்  கோவிந்தன்  புதியதாக கார் வாங்கியதை தலைமைக் கழக அமைப்பாளர்  இல. திருப்பதி  தமிழர் தலைவரிடம் எடுத்துக் கூறினார். தமிழர் தலைவர் வாகனத்தில் சிறிது தூரம் பயணம் செய்து பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும் என கூறி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *