29.9.2024 ஞாயிற்றுக்கிழமை
குடந்தை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடநதை * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) * பொருள்: தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது தொடர்பாக, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்புப் பணிகள்.
திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், திருவாரூர் * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: வீ.மோகன் (மாவடட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது தொடர்பாக, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்புப் பணிகள்.
30.9.2024 திங்கள்கிழமை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மறவனூர்: மாலை 6 மணி * இடம்: மறவனூர் * வரவேற்புரை: ப.மதியழகன் (மாவட்ட இளைஞரணி) * தலைமை: க.சிற்றரசு (ஒன்றிய தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கி.இராஜேந்திரன் (மதிமுக), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ந.சிலம்பரசன் (திமுக) * இவண்: மறவனூர் கிளை, திருமானூர் ஒன்றிய திராவிடர் கழகம்).
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக்கூட்டம்
பூண்டி: மாலை 6 மணி * இடம்: அண்ணா நகர், பூண்டி * வரவேற்புரை: கி.மணிவண்ணன் * தலைமை: கி.ஜவகர் (ஒன்றிய கழக தலைவர்) * முன்னிலை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * தந்தை பெரியார் படத்திறப்பு: டி.கே.வெங்கட் (திமுக), அறிஞர் அண்ணா படத்திறப்பு: க.ஆனந்தன் (திமுக), டாக்டர் கலைஞர் படத்திறப்பு: கா.முருகேசன் (திமுக) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்) *நன்றியுரை: கா.இமயவரம்பன் * நிகழ்ச்சி தொடக்கத்தில் ஜெமணிகுமாரின் – மந்திரமா? தந்திரமா? நடைபெறும்.