அமர்சிங் – கலைச்செல்வி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து – ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000 நன்கொடை

viduthalai
0 Min Read

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி இணையரின் 44ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி (29.8.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.10,000த்தை இணையர் வழங்கினர். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (தஞ்சாவூர் – 28.8.2024)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *