தா.நி. கீர்த்திவாசன் – வெ.ஜெ. சுவேதா ஆகியோரின் மணவிழாவைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் வி. சாத்தனூரில் பேராசிரியர் இரா. தாமோதரன் (அறவேந்தன்) – நித்தியா ஆகியோரின் செல்வன் தா. நி. கீர்த்திவாசன், கடலூர் பி.வெங்கட பிரபா – ஜெயந்தி ஆகியோரின் மகள் செல்வி வெ.ஜெ. சுவேதா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், புதுடில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத் தலைமை அறிவியலாளர் பேராசிரியர் நா.விஜயன், பேராசிரியர் ய. மணிகண்டன், கழகப் பொது செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபண்ணா, மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், பகவான் தாஸ் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (30.8.2026 விழுப்புரம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *