பெரியார் விடுக்கும் வினா! (1063)

Viduthalai
0 Min Read

அரசியல்

பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? கிருஷ்ணன் யார்? அவனும் ஒரு தாய் வயிற்றில் பிறநதவன் தானே? சுப்பிரமணியன் – அவனுக்கும் தாய் தகப்பனார் இல்லையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *