விடுதலை சந்தா, பெரியார் உலகம் நன்கொடை-தமிழர் தலைவரிடம் வழங்கினர்

Viduthalai
1 Min Read

தென்காசி மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.7,900, கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில் 62ஆவது முறையாக விடுதலை சந்தா தொகை ரூ.16,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம், நன்கொடை

கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.6,000, பெரியார் உலகத்திற்கு ரூ.5,000, அறந்தாங்கி மாரிமுத்து ரூ.4,500, புதுக்கோட்டை வீரப்பன் ரூ.8,100 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம், நன்கொடை

நெய்வேலி அரங்க.பன்னீர்செல்வம் மகன் பண்பாளன் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ..25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். ச.பொன்முடி ஒன்றிய தலைவர், ந. செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் திருத்துறைப்பூண்டி 16 1/2 ஆண்டு விடுதலை சந்தா ரூ.33,000த்தை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம், நன்கொடை

சீர்காழி ராமண்ணா-ஹேமா சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ. 5,000, கடலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ. 9,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது. போடி சுருளி தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *