வளரும் பாரதத்துக்கு வளரும் மாநிலங்களின் ஆதரவு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார். என்ன ஓர் ஆழமான கருத்து! பிறகு ஏன் அவரின் அரசு, 2023இல் வெள்ளம் பாதித்த பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை? எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்?
– ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்