திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
2 Min Read

திராவிடர் கழகம், நடக்க இருப்பவை

நாள்: 26.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு (கனகசபை நகர் அருகில்) சிதம்பரம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க விழா : காலை 9.30 மணி

வரவேற்புரை : சிற்பி.சிலம்பரசன் 

(மாவட்ட இளைஞரணி தலைவர்)

தொடக்கவுரை: சி.யாழ்திலீபன் 

(மாவட்ட இணைச் செயலாளர்)

தலைமை : கோவி.பெரியார்தாசன்

(மாவட்ட துணைத் தலைவர்)

முன்னிலை : பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), வ.பூ.அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.வேலு (மாநகர இளைஞரணி துணைச் செயலாளர்), 

மு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கா.கண்ணன் (மாவட்ட துணைச் செயலாளர்), கோவி.நெடுமாறன், 

அ.செங்குட்டுவன், கோவி.குணசேகரன், 

இரா.பொய்யாமொழி, முனைவர் இரா.திருமாவளவன், இரா.செல்வரத்தினம், சுமதி பெரியார்தாசன், 

தரும.நீதிராஜன், தெ.ஆறுமுகம், யாழ்.சுபா, அ.சுரேஷ்

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

முனைவர் துரை.சந்திரசேகரன்

10.45-11.15   தேநீர் இடைவேளை 

11.15-12.00 பார்ப்பனப் பண்பாட்டு

படையெடுப்பு

சு.அறிவுக்கரசு

12.00-12.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

முனைவர் க.அன்பழகன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த 

திராவிடர் இயக்கம்

வி.சி.வில்வம், மா.அழகிரிசாமி

2.45-3.30தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் 

சிந்தனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.30-4.00தேநீர் இடைவேளை

4.00-4.45கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்

வழக்குரைஞர் பூவை.புலிகேசி

5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: பஞ்சநாதன்

(மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)  

முன்பதிவு: 9095645155, 9894444157, 9894662882

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *