புதுப்பிக்கப்பட்ட பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டு, கல்வெட்டு ஒன்றினைத் திறந்து வைத்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்டத் தலைவர் அன்பரசன் மற்றும் முக்கிய கழகப் பொறுப்பாளர்கள் (புதுச்சேரி, 19.11.2023).
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
Leave a Comment