சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள டெவலபர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்: C++ Developer (Department of Ocean Engineering)
கல்வி மற்றும் பிற தகுதிகள்: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத் தில் இருந்து பொறியியல் துறையில் இளங் கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், கணிதம் படிப்பு படித்திருக்க வேண்டும்.
இதற்கு பொறியியல் படிக்காதவர் களும் விண்ணப்பிக்கலாம். C++ ப்ரோகிராம் படித்தவர்கள் விண் ணப்பிக்கலாம்.
நெட்வோர்க் ப்ரோகிராமிங்க் துறை யில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சிக்னல் ப்ராசசிங்கிள் பணி அனுப வம் இருக்க வேண்டும்.
Boost.Asio., சர்வீஸ் டெவலப்மெண்ட், API டெவலப்மெண்ட், C ++ 20, Crash Dump, CMake, Conan Build Tools ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.
பணி காலம்: இது ஓராண்டு கால தற்காலிகப் பணி. பணித் திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக் கப்படலாம் என அறிவிப்பில் குறிப் பிட்டுள்ளது.
ஊதிய விவரம்: இதற்கு மாதம் ரூ.50,000 – ரூ.60,000 வரை ஊதியம் வழங் கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை: இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?: இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2024
இ-மெயில்: [email protected] / [email protected]
தொடர்புக்கு: 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு: https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20C++%20Developer-Advt-92-2024..pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
சென்னை அய்.அய்.டி.யில் வேலை

Leave a Comment