கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் ந.சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள்
Leave a comment