கடலூரில் டி.எஸ்.டி. பேருந்து உரிமையாளர் தேசிங்ராஜன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழக தலைவர்
கி. வீரமணிக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சால்வை அணிவித்தார். உடன்: புலவர் இராவணன், இரா. பன்னீர்செல்வம். (கடலூர், 9.6.2024)
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. வரவேற்பு
Leave a Comment