தருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (25.4.2026).

ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (25.4.2026)
