தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
12.4.2026 – ஞாயிறு
மாலை 6 மணி
கோபிசெட்டிபாளையம் தொகுதி
இடம்: கோபி
ஜியோன் திரையரங்கம்
அருகில்
இரவு 8 மணி
அந்தியூர் தொகுதி
இடம்: அந்தியூர்
வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

