நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:30 மணி
இடம்: நாகை அவுரித் திடல்
வரவேற்புரை:
ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)
தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்
(நாகை மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
கி.முருகையன் (காப்பாளர்), வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மாநில வி.தொ.அணி அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சவு.சுரேஷ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்), பொன்.செல்வராசு (நாகை மாவட்ட துணைத் தலைவர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழகம்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், திமுக)
பூண்டி கே.கலைவாணன்
(சட்டமன்ற உறுப்பினர், திமுக)
உ.மதிவாணன் (திமுக), எம்.செல்வராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்), முகம்மது ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், விசிக), நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்(எம்)), கே.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர் சிபிஅய்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: தெ.செந்தில்குமார்
(நாகை நகரத் தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: நாகை மாவட்ட திராவிடர் கழகம்
இந்தியா கூட்டணியின் நாகை தொகுதி சி.பி.அய். வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment