31.5.2026 ஞாயிற்றுக்கிழமை சோ.லெட்சுமி படத்திறப்பு

விராட்டிபத்து: மாலை 5.30 மணி *இடம்:  முத்துதேவர் காலனி 3ஆவது குறுக்குத் தெரு, விராட்டிபத்து *தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *படத்தை திறந்து வைப்பவர்: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *கருத்துரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *அன்புடன்: சோ.சுப்பையா-சித்ரா மற்றும் குடும்பத்தினர் *நன்றியுரை: க.சிவா (மாவட்டத் துணைச் செயலாளர்).

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம்

கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் *பொருள்: தலைமைக் கழக அறிவிப்பின்படி 08.06.2026 அன்று நடைபெறவிருக்கிற கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். *தலைமை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை: மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை
இரா.தே. வீரபத்திரன் * நன்றியுரை:  ஆர்.கலைச்செல்வன்  (துணைத்தலைவர்) * வருகை விழையும்: மாவட்டச் செயலாளர் நங்கைநல்லூர் தமிழினியன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *