அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா, கீழமாளிகை தமிழ்மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார் தொண்டறப் பாராட்டு விழா, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழாவில்; வேலாயுதம் அவர்களின் பேத்திகள் மாலதி சுயம்பிரகாசம், மாதுரி அசோக், பேரன் கே.என்.ஆர். மதியழகன் சார்பில் பொறியாளர் பாரதிதாசன், தமிழ் மறவர் பொன்னம்பலனார் மகள்கள் எழிலரசி இராசமாணிக்கம், செந்தமிழ்கொற்றி சிவப்பிரகாசம், பொற்கொடி (எ) தனித் தமிழ்நாடு தங்கவேல், மகன் மருத்துவர் தனித்தமிழ்கொற்றன் உமாராணி, பொன்னம்பலம்பலனாரின் மருமகன்கள் பேராசிரியர் அருள், பொறியாளர் செல்வம் பேத்திகள் மருத்துவர் சிவப்பொன்னி, பொறியாளர் அன்புச்செல்வி, பொன்னம்பலனார் முதல் மகள் பொன்முடியார் குடும்பத்தின் சார்பில் பேராசிரியர் அருள், இரண்டாம் மகள் பகுத்தறிவு, மூன்றாம் மகள் எழிலரசி, நான்காம் மகள் நாகம்மை அவர்கள் சார்பில் பொறியாளர் செல்வகுமரன், அய்ந்தாம் மகள் செந்தமிழ் கொற்றி, ஆறாம் மகன் மருத்துவர் தனித்தமிழ் கொற்றன், ஏழாம் மகள் தனித்தமிழ்நாடு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
முப்பெரும் விழாவில் தொண்டறச் செம்மல்கள் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் பாராட்டு [உடையார்பாளையம் 10.3.2024]
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:முப்பெரும் விழா
2 Comments
Leave a Reply Cancel reply
Popular Posts
10% Discount on all books
very lucky people to have received prizes from Asiriysr
A very knowlegeable photographer. congratulations for employing such a great photographer