11.3.2024 திங்கள்கிழமை தெரு முழக்கம் – பெரு முழக்கம்

viduthalai
1 Min Read

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்-ஏன்? விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
அரும்பாக்கம்: மாலை 6 மணி

இடம்: சக்தி நகர் – மாரியம்மன் கோவில் சந்திப்பு, அரும்பாக்கம்

தலைமை: சா.தாமோதரன் (மாவட்ட துணை செயலாளர்)

முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோவி.இராகவன் (மாவட்ட துணைச் செயலாளர்), மயிலை டி.ஆர். சேது ராமன் (மாவட்ட துணைத் தலைவர்) றீ வரவேற்புரை: ஏ.சுந்தர் (அரும்பாக்கம் கழக தலைவர்)

சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்)

ச.இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), எம்.கே.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்), ந.இராமலிங்கம் (திமுக பகுதி செயலாளர்), ந.அதியமான் (மாநகராட்சி மன்ற உறுப்பினர்)

சிறப்பு அழைப்பாளர்: ஆ.வீரமர்த்தினி (கழக செயலவைத் தலைவர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப் பாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநில ப.க. தலைவர்), ஆ.வெங்க டேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்), மு.ந.மதியழகன், மு.இரா.மாணிக்கம, மு.சண்முகப்பிரியன், வழக்குரைஞர் துரை.அருண், ந.மணிதுரை, மு.பவானி, வி.வளர்மதி, வி.தங்கமணி, பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, மா.சண்முகலட்சுமி, ச.மாரியப்பன், அரங்க.சுரேந்தர், அரங்க.ராசா, ந.இராமச்சந்திரன், மு.டில்லிபாபு மற்றும் மாவட்ட, பகுதி கழகத் தோழர்கள்.

கும்பகோணம் மாநகர கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் தெருமுழக்க, பெருமுழக்க பிரச்சார கூட்டம்
கும்பகோணம்: மாலை 6 மணி

இடம்: காந்தி பூங்கா அருகில், கும்பகோணம்

சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்

இவண்: கும்பகோணம் மாநகர திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *