தி.மு.க. தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. முகில்வேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழங் கினார். தஞ்சை மாவட்ட திமுக செயலா ளர் சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் உடனிருந்த னர். (3.1.2024, நடுக்கடை)
விடுதலை சந்தா அளிப்பு
Leave a Comment