அப்பா மகன்

viduthalai
0 Min Read

தேய்ந்து போகுமே
மகன்: திரா விட கட்சி களுக்கு ஓட்டு போட்டு கைரேகை தேய்ந்து விட்டது.
– பிஜேபி அண்ணாமலை பேச்சு
அப்பா: பிஜேபிக்கு ஓட்டு போட்டால் மக்கள் வாழ்க்கையே தேய்ந்து போகுமே மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *