17.12.2023 ஞாயிற்றுக்கிழமை
புது ஆயக்குடியில்
டிச. 2 சுயமரியாதை நாள்
பொதுக்கூட்டம்
புது ஆயக்குடி: மாலை 6 மணி * இடம்: புது ஆயக்குடி * தலைமை: க.நாகராசு (கிளைக் கழக செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * மந்திரமா? தந்திரமா? – சு.அழகர் சாமி * இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி * இடம்: கோபால் எண்டர்பிரைசஸ் அலுவலகம், குறும்பன் சாவடி, அரியலூர் * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.நடராஜன் (பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்துதல், பகுத்தறிவாளர் கழக அமைப்புப் பணிகள், 2024 பகுத்தறிவாளர் கழக செயல்திட்டங்கள் * நன்றியுரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * இவண்: அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், வாழ்வியல் சிந்தனைகள்-17 பாகம்
கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் மலர்
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள்
நூல்கள் வெளியீட்டு விழா
ஒழுகினசேரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், ப.க.), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * நூல்கள் அறிமுகவுரை: மு.இளமாறன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகச் சட்டக் கல்லூரி) * நூல் வெளியிடுபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நூல்களைப் பெற்றுக் கொள்வோர்: வழக்குரைஞர் ப.ஆனந்த் (திமுக), வழக்குரைஞர் ஆர்.இராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மதிமுக), அகமது உசேன் (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), சுபாஷ் சந்திரபோஸ் (இந்திய கம்யூனிஸ்ட்), தொல்காப்பியன் (விசிக), சி.காப்பித்துரை (இலக்கிய ஆய்வாளர்) * வாழ்த் துரை: சி.கிருஷ்ணேஷ்வரி (கழக காப்பாளர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (இளைஞரணிச் செயலாளர்) * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.
செந்துறையில் ஓர் புதிய உதயம்
அய்யா இயற்கை அங்காடி திறப்பு விழா
செந்துறை: காலை 9.00 மணி * இடம்: தீமிதி திடல், செந்துறை * வரவேற்புரை: வி.எழில்மாறன் (ஒன்றிய செயலாளர் தி.மு.க செந்துறை (வ)) * தலைமை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்), செல்லம் கடம்பன் (செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர், வி.சி.க) * அங்காடி திறப்பாளர்: ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தி.மு.க.) * வாழ்த்துரை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * விற்பனையைத் தொடங்கி வைப்பவர்: பூ.செல்வராஜ் (ஒன்றிய செயலாளர் தி.மு.க செந்துறை (தெ)) * பொருட்களை பெறுபவர்: மா.சங்கர் (மாவட்ட விவசாய அணி தலைவர்) * நன்றியுரை: மு.முத் தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்).