தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் பிறந்தநாளன்று ‘சுயமரியாதை சுடரொளி’ திருமகள் இறையனின் பெயர்த்தி சீர்த்தி – பகலவனின் மகன் மகிழன் சிறு சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதிலிருந்த தொகை ரூ.1,405 திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்டது. (சென்னை, 2.12.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *