களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.02.2023 அன்று சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் பரப்புரை செய்ய இருப்பதை ஒட்டி புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் துண்டறிக்கைகள் விநியோகித்து கடை வசூல் செய்யப்பட்டது (02.02.2023). பாதையோரம் சிறிய கடை நடத்திவரும் பெண்மணியிடம் ‘பெரியாரைத் தெரியுமா?’ என்று வினவிய போது “அவர் இல்லாமலா நாம் படித்து இப்படி வேலை செய்துக் கொண்டிருக்கிறோம்?” என்று திருப்பிக் கேட்டார்! மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பங்கேற்றோர்: செந்தில்குமாரி, த.மரகதமணி, அன்புமணி, ச.இன்பக்கனி, புரசை சு..அன்புச் செல்வன், ஓட்டேரி பாஸ்கர், அன்பரசு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *