10.2.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழி: மாலை 6.30 முதல் 8 மணி வரை தலைமை: முனைவர் ந.எழிலரசன் (மாநிலத் துணைச் செயலாளர்) முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடக்கவுரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) நூல் தலைப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஒப்பற்ற தலைமை றீ நூல் ஆய்வுரை: திராவிடர் இயக்கச் சொற்பொழிவாளர் சூரியா கிருஷ்ண மூர்த்தி ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்) நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) Zoom ID: 82311400757Passcode: PERIYAR
11.2.2023 சனிக்கிழமை
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: பகல் 12 மணி இடம் : பெரியார் திடல், சென்னை றீ தலைமை : ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) பொருள்: 1) சென்னை மண்டல புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், 2) 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் வேலைத்திட்டம், 3) மற்றவை, அனுமதியுடன் றீ சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவ ட்டங்களின் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட் டுக் கொள்கிறோம். திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில பொறுப்பாளர்கள்.
12.2.2023 ஞாயிற்றுக்கிழமை
நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல்: காலை 10 மணி இடம்: பெரியார் படிப்பக வளாகம், பொத்தனூர், நாமக்கல் தலைமை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: வீர.முருகன் (மாவட்ட செயலாளர்) றீ முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் வை.பெரியசாமி (மாவட்ட செயலா ளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) நன்றியுரை: மருத.அறிவாயுதம் (செயலாளர்)