ஜாதி மறுப்பு இணையேற்பு

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

சர்மிளா – கோதண்டபாணி இவர்களுடைய ஜாதி மறுப்பு இணையேற்பை துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஆத்தூர் சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (16.2.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *